ஓம் நமசிவாய வாழ்க
நமது அறக்கட்டளையின் பிரதான நோக்கம், அனைத்து மக்களுக்கும் ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் நல்வாழ்வு சார்ந்த கருத்துகளை எளிய முறையில் கொண்டு சேர்த்து, அதன் மூலம் நமது சமூகத்தில் ஒவ்வொரு நபருக்கும், வாழ்க்கை முழுவதும் உதவும் அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதாகும்…
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த மாபெரும் பயணத்தில், கடந்த 1000 நாட்களாக உங்களால் வழங்கப்பட்ட ஆதவையும், பெற்று வந்த பங்கேற்பிலும் எங்கள் மனதில் இருக்கும் நன்றியுடன் உங்களை நாங்கள் நினைக்கிறோம்… உங்கள் ஆதரவால், மிக விசாரங்களில் சிறப்பாய் நடத்தி வருகின்ற நிகழ்ச்சிகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம்…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமது அறக்கட்டளையின் நிகழ்வுகளை சிறப்பாக நடத்தி வரும் நமது ஆசிரியர்களுக்கும், குழு நிர்வாகிகளுக்கும், குழு உறுப்பினர்களுக்கும், பங்கேற்று சிறப்பித்த மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லாம் வல்ல அருட்பேறாற்றலுக்கு நன்றி…
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் கடன் பணி செய்து கிடப்பதே…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்கள் சேவையே மகேசன் சேவை…
சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை டெலிகிராம் சேனல் லிங் 👇👇
https://t.me/sivasivaambaesiva
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என்றும் சிவப்பணியில் சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை பதிவு எண்:100/2024
#SIVASIVAANBAESIVAMTRUST #OMNAMASHIVAYA #ARCHIVEMENT