ஆரூரா நடராசா!
நமச்சிவாய வாழ்க!
உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் மாநில, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், அடியார்களின் திருவடிகளை மனம் மெய் மொழிகளால் வணங்குகிறோம்.
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை, மார்க்க சகாய ஈஸ்வரர் உழவாரப்பணி சபை மற்றும் சிவசிவ அன்பேசிவம் சேனல் இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் திருஆரூர் அரசாலும் மகாராஜா ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி உடனுறை அருள்தரும் ஸ்ரீ கமலாம்பிகை தாயார் *அருள்தரும் தையல்நாயகி உடனாயா அருள்மிகு வைத்தீஸ்வர பெருமான் திருவருள் கருணையினால் இலவச மருத்துவ முகாம் 21/01/24 நாளை ஞாயிற்றுக்கிழமை ( காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை ) Grand space party hall (கிராண்ட் ஸ்பேஸ் பார்ட்டி ஹால் ) மதுரவாயல் சென்னையில் நடைபெறும். அடியார் பெருமக்களும், பொதுமக்களும் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
.
“அடியார் பெருமக்களுக்கு திருஅமுது ” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*திருவருள் பெற்ற அன்பர்கள் உதவிடலாம்.
BANK DETAILS
Google pay, phone pay, paytm*
7550250425
Name: Siva Siva Anbe Sivam
Account Number:50100578906427
Account Holder:BALAKRISHNAN S/O THIRUNAVUKKARASU
Branch:REDHILLS
IFSC:HDFC0002064
Virtual Payment
Address: 7550250425@hdfcbank
PAYMENT GATEWAY:
https://sivasivaanbaesivam.com/index.php/product/free-medical-camp-2024-25-donation/
நன்கொடை அளித்தவர்கள் screen shot ஐ குழுவிலோ அல்லது 7550250425 என்ற வாட்சப் எண்ணிற்க்கோ
அனுப்பவும்.
உங்கள் பெயரை பதிவு செய்து கொள்கிறோம்.
“மக்கள் பணியே மகேசன் பணி”
ஆரூரா ❤️ தியாகேசா..
என்றும் சிவப்பணியில் உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை பதிவு எண். 2/ 2021 தலைமையகம் சென்னை 1 . https://www.ulagasivanadiyargal.org